நீங்கள் உங்கள் கல்வியில் அடுத்த கட்டம் முன்னோக்கி செல்ல
Pass paperரை பயன்படுத்துங்கள் எந்த ஒரு செயலையும்
மீண்டும் மீண்டும்செய்யும் போது அதில் அனுபவம் அதிகமாக பிறக்கிறது.
மாணவர்களே ஆசிரியர்களே உங்களுக்கு ஒரு அரிய சந்தர்பம் சந்தர்பத்தை
தவறவிடாதிர்கள்.
எனவே தரம் 05 மாணவர்களே கா .பொ.த சாதரணதர
மாணவர்களே கா.பொ.த உயர் தர மாணவர்களே நீங்கள் PASS PAPER
பயன்படுத்துங்கள். பலன் பெறுங்கள் உங்களுக்காகவே APPS LANKA
தோளோடு தோள் நிக்கும்.
உங்கள் எதிர் காலம் உங்கள் கைகளில் மாணவர்களே! நீங்கள்
உங்கள் கல்விவாழ்வை மேம்படுத்த மெருகெற்ற கல்வி வாழ்வை வளப்படுத்த
ஆர்வத்துடன் கல்வி கற்று கொள்ளுங்கள் PASSPAPER ரை பயன் படுத்துங்கள்
PASS PAPER பற்றிய கருத்துக்களை தெரிவியுங்கள்.
Comments