இலங்கையில் நடைபெற்ற தரம்05மாணவர்களுக்கான புலமைபரீட்சையில் 355,326 மாணவர்கள் பரீட்சையில் தோற்றினர் மொத்தமாக 3050பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெற்றது. 2018ம் ஆண்டுக்கான பரீட்சையில் வெட்டுப்புள்ளி அதிகரித்திருந்த வேளையிலும் இவ் புலமை பரீட்சையில் கடந்த வருடத்தை மிக அதிகளவான மாணவர்கள் சித்தியடைந்தது குறிப்பிடதக்கது. இதனை
கருத்தில் கொண்டு இனி வரும் காலங்களில் அதிகளவான மாணவர்கள் சித்திபெற APPS LANKA நிறுவனம் PASS PAPER மென்பொருளை அறிமுகப்படுத்தி உள்ளது . எனவே மாணவர்களாகிய நீங்கள் சகல பாடங்களிலும் அதி கூடிய புள்ளிகளை பெற உங்களை நீங்கள் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். புதிய புதிய விடயங்களை தேடி கற்கவேண்டும்.
நவீன வளர்ச்சி
போக்கில் உங்களை நீங்கள் வளப்படுத்தி கொள்ள வேண்டும்.
கல்வி வளர்ச்சியின்
போக்குக்கு ஏற்ப உங்களை மாற்றியமைக்க APPS
LANKA வின் PASS Paper உறுதுணையாக இருக்கும்.
Comments