ஒரு மனிதன் எவ்வாறு வாழவேண்டும் என்பதற்காகவே வாழ்ந்துகாட்டியவர் டாக்டர் அப்தூல்கலாம்
காலங்கள் பல
கடந் த போதிலும் மங்காத புகளோடு திகழ்பவர்
இவர் இறந்த பின்னும் வாழகற்றுக்கொடுத்தவர்
ஏழ்மையை கண்டு கலங்காதவர்
மாணவர்களே வாழும்
போது எவ்வாறு வாழ்வது என்றும் புரியவைத்தவர்
அப்தூல்கலாம் தான் இவரது வாழ்கையில் பல சாவல்களை எதிர்கொண்டபோதிலும்பல துன்பங்களின் மத்தியிலும் அயராது உழைத்தவர்
தனது அனுபவத்தையே பல கவிதைகள் பொன்மொழிகள் கருத்துக்கள் மூலம்
வெளியிட்டுள்ளார்
அதில் சில கருத்துகளை தருகின்றேன் கனவு காணுங்கள்
ஆனால் தூக்கத்தில்
அல்ல உன்னை தூங்கவிடாமல் பண்ணுவது
எதுவோ அதுவே
இலட்சிய கனவு அதே போல் வாய்ப்புக்காக காத்திருக்கதே
உனக்கான வாய்பை நீயே ஏற்படுத்தி கொள் என மிக அழகான வரிகளில் மிக ஆணித்தரமாக கூறியுள்ளார் நாம் சற்று சிந்திப்போம் இக் கருத்துக்களை வாசிப்பதிலும் பகிர்வதிலும் மட்டும் வாழது எம் வாழ்வை வளப்படுத்தி வாழ எம்மை பழக்கி கொள்ள வேண்டும் அர்தம் நிறைந்த வாழ்வாகஎம் வாழ்வை மாற்றியமைக்க வேண்டும்
Comments