நீங்கள் பரீட்சையில்
சித்திஅடைய என்ன முயற்சி செய்கிறீர்கள் மாணவர்களே!
குறிப்பாக கா.பொ.த
உயர்தர{AIL} சதாரணதர{OIL} மாணவர்களே கல்லூரி
மாணவர்களே!
பரீட்சை பற்றி
கவலை விடுங்கள் கல்வியில் சித்திபெற சந்தோசமாக முதலில் கல்வி கற்கவேண்டும். ஒவ்வொருநாளும்
படித்தவற்றை மீட்டல் செய்யவேண்டும்.
படித்த அன்றே
பாடத்தை மீட்டல் செய்வதன் மூலம்பயன் பெறுவீர்கள். அதிகாலையில் எழுந்து கல்வி கற்பது
சால சிறந்தது. இதை விட கல்வி கற்கும் போது குறிப்பெடுத்து கற்பது சிறந்தது. நல்ல சத்தான
உணவை உட்கொள்ளவேண்டும். குறிப்பாக கீரைவகைகள் பழங்கள் உணவில்அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். நித்திரைக்கும் நேரம் ஒதுக்கி கொள்ளுங்கள் உடல்பயிற்சிக்கு நேரம் ஒதுக்கி உடல்பயிற்சி
செய்யுங்கள். இரவு நேரத்தில்
தொலைபேசி தொலைகாட்சி
மடிக்கணனி பாவனைகளை முடிந்தளவு குறைத்துகொள்ளுங்கள். தேவையற்ற எண்ணம் சிந்தனைமனதில்
இருந்து தூக்கி எறியுங்கள். நல்லதை சிந்தியுங்கள் தியானப் பயிற்சிகளில் ஈடுபடுங்கள்.
பரீட்சை ஆரம்பிக்க 03மாதங்களின் முன்பே PASSPAPER பயன் படுத்துங்கள்.
மீண்டும் மீண்டும் PASSPAPER பயன்படுத்துவதன் மூலம் பரீட்சையில்
சித்தி அடையலாம்
Comments