இலங்கை மாணவர்களின் கல்வி அறிவு வீதம் மிகவும் அதிகமாக இருப்பினும் இணையவழிக் கல்வி மூலம் இலங்கை மாணவர்களின் அறிவு மட்டம் குறைவாகவே இருக்கின்றது.
இலங்கையில் கைபேசி அறிமுகம் காலம் கடந்து கைகளில் கிடைத்ததே காரணம் என்று கூட சொல்லலாம். இருப்பினும் வடக்கில் நிலவிய யுத்த சூழல் எங்களுடைய மாணவர்களின் கல்வி பின்னடைவுக்கு வழிகோலியது என்று கூட சொல்லலாம்.
தற்பொழுது எங்களுடைய மாணவர்கள் கல்வி கற்கும் விதத்தில் மாற்றங்களை கண்டிருபது ஒரு சிறந்த விடயமாகவே பார்க்கப்படுகிறது.
மாணவர்களின் கல்வி வளம் அதிகரிப்பதில் செல்வாக்கு செலுத்தும் முகமாக அறிமுகப்படுத்தபடிருகிறது Passapers செயலி(Application).
புலமைப் பரிசில் , பொதுதர சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்களின் தேர்வுகளை முன்னிறுத்தி அமைக்க பெற்ற இந்த செயலி மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேமேயில்லை.
நீங்கள் ஒரு ஆசிரியர் அல்லது மாணவர் எனில் உங்களுக்கு இந்த அப்(App) பற்றிய அறிவு இன்றியமையாத ஒன்றாகவே இருக்கும்.
மேலதிக விபரங்களுக்கு Appslanka அணியினரை தொடர்பு கொள்ளவும்.